இந்தி தெரியாததால் தமிழ்நாடு 50 ஆண்டுகள் பின்தங்கியுள்ளதா?- தினந்தந்தி பெயரில் பரவும் வதந்தி.
‘’இந்தி தெரியாததால் தமிழ்நாடு 50 ஆண்டுகள் பின்தங்கியுள்ளது – தினத்தந்தி கருத்துக் கணிப்பு ,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இந்தி தெரியாததால் தமிழ்நாடு 50 ஆண்டுகள் பின்தங்கியுள்ளதாக, தினத்தந்தி சர்வே வெளியிட்டதாக, எதுவும் செய்தி உள்ளதா என்று விவரம் தேடினோம். ஆனால், அப்படி எதுவும் காணக் கிடைக்கவில்லை. இதுபற்றி […]
Continue Reading