தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 19ல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டதா?

தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “தமிழ்நாட்டில் ஏப்.19ல் ஒரே கட்டமாக தேர்தல். ஜூன் 4-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது” என்று […]

Continue Reading

FACT CHECK: கணிப்பொறி இயக்கத் தெரியாததால் வெளிநடப்பு செய்த அ.தி.மு.க என்று பரவும் வதந்தி!

கணிப்பொறியை இயக்கத் தெரியாததால் பட்ஜெட் உரையை புறக்கணித்து அ.தி.மு.க வெளிநடப்பு செய்தது என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழ்நாடு பட்ஜெட் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு. பட்ஜெட் உரையை புறக்கணித்து அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு. மேசைகளில் வைக்கப்பட்டிருக்கும் கணிப்பொறியை இயக்கத் தெரியாததால் கோபமடைந்த […]

Continue Reading

தி.மு.க-வில் இருந்து துரைமுருகன் நீக்கம்?- பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு

தி.மு.க-வில் இருந்து துரைமுருகன் நீக்கப்பட்டதாக செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Article Link  I Archived Link 2 தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் படத்துடன் கூடிய செய்தி லிங்க் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “துரைமுருகன் நீக்கம் முஸ்லிம்கள் குறித்து பேசிய இந்த வீடியோதான் காரணமா?” என்று குறிப்பிட்டு இருந்தனர்.  இந்த செய்தியை, […]

Continue Reading