மணிப்பூரில் குழந்தை உட்பட 4 பேர் எரித்துக் கொலை என்று பரவும் புகைப்படம் உண்மையா?
‘மணிப்பூரில் குழந்தை உட்பட 4 பேர் எரித்துக் கொலை’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ மணிப்பூரில் பச்சிளம் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர்கள் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளனர், தமிழகமே விளித்துகொள்… பிஜேபி சங்கிகள் கால் வைத்த இடம் சுடுகாடு தான் […]
Continue Reading