மகிந்த ராஜபக்சவை நேரில் சந்தித்தாரா பிரபாகரன்?
‘’ மகிந்த ராஜபக்சவை நேரில் சந்தித்த பிரபாகரனும் ஒரு துரோகிதான்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். Tweet Claim Link l Archived Link இந்த ட்வீட்டில் பகிரப்பட்டுள்ள கமெண்ட்கள் சிலவற்றையும் கீழே இணைத்துள்ளோம். உண்மை அறிவோம்: குறிப்பிட்ட புகைப்படம் பார்க்க உண்மையை போன்றே உள்ளது. ஆனால், […]
Continue Reading