FACT CHECK: டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் மாற்றி அணிவிக்கப்பட்டதா?
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெற்றிபெற்ற வீராங்கனைகளுக்குப் பதக்கம் மாற்றி அணிவிக்கப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: வாசகர் ஒருவர் நம்முடைய வாட்ஸ் அப் சாட்பாட் (+91 9049053770) எண்ணுக்கு ஒரு வீடியோவை அனுப்பி அது உண்மையா என்று கேட்டிருந்தார். அந்த வீடியோவில், “Olympic Mistake Moment” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கான போடியத்தில் நிற்கும் பெண்களுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்படுகின்றது. பதக்கம் அணிவிக்க வருபவர் […]
Continue Reading