தமிழ் மொழிக்கு தனிச்சிறப்புகள் இல்லை என்று முரளிதர் ராவ் கூறினாரா?
‘’தமிழ் மொழிக்கு தனிச்சிறப்புகள் இல்லை,’’ என்று பாஜக தேசிய செயலாளர் முரளிதர் ராவ் சொன்னதாக ஒரு தகவல் வைரலாக பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதே செய்தியை மேலும் ஒரு ஃபேஸ்புக் பயனாளர் பகிர்ந்துள்ளார். அதையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம். Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவுகளில் கூறியுள்ளதுபோல எங்கேனும் பாஜக தேசிய பொதுச் செயலாளரும், தமிழக […]
Continue Reading