FACT CHECK: சமஸ்கிருதம் கற்றவர்கள் மட்டும் மருத்துவராக சட்டம் இயற்ற வேண்டும்!- ஆடிட்டர் குருமூர்த்தி பெயரில் போலிச் செய்தி

மருத்துவக் கல்லூரிகளில் ஒ.பி.சி-க்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், சமஸ்கிருதம் கற்றவர்கள் மட்டுமே மருத்துவராக முடியும் என்கிற சட்டத்தை பா.ஜ.க அரசு இயற்ற வேண்டும் என்றும் ஆடிட்டர் குருமூர்த்தி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி புகைப்படத்துடன் நாரதர் மீடியா […]

Continue Reading