இந்தியாவின் ரபேல் விமானம் பாகிஸ்தான் சென்று தீவிரவாதிகளின் முகாமில் குண்டு போடும் காட்சி இதுவா?
‘’இந்தியாவின் ரபேல் விமானம் பாகிஸ்தான் சென்று தீவிரவாதிகளின் முகாமில் குண்டு போடும் காட்சி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’இந்தியாவின் விமானம் ரபேல் பாகிஸ்தான் நாட்டுக்குள் தீவிரவாதிகளின் முகாமில் குண்டு போடும்போது பாகிஸ்தானின் ஏவுகணை தாக்குதலும் நடைபெறுகிறது அதிலிருந்து இந்திய விமானப்படை தப்பிப்பதை மிக துல்லியமாக காண […]
Continue Reading