திமுக ஆட்சியில் சாலையை சீரமைக்க கோரி துணி துவைக்கும் போராட்டம் நடத்தப்பட்டதா?
திறனற்ற திமுக ஆட்சியில் சாலையை சீரமைக்க நூதன முறையில் போராட்டம் நடந்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையில் தேங்கி நின்ற தண்ணீரில் ஒருவர் துணி துவைத்து நடத்திய போராட்டத்தின் வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “திறனற்ற திமுக அரசு பிரதான சாலையை சீரமைக்க வேண்டி நூதன போராட்டம்! 😃🔥👍 #திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு #திருட்டுதிமுக […]
Continue Reading