ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை அமெரிக்கா சுட்டு வீழ்த்திய வீடியோ இதுவா?
‘’ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை அமெரிக்கா சுட்டு வீழ்த்திய வீடியோ,’’ என்ற பெயரில் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். அதில் தெரியவந்த உண்மை விவரம் அறிய தொடர்ந்து படியுங்கள். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Video Link Prakash Sugumaranஎன்பவர் இந்த வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். இதேபோல, மேலும் சிலரும் மேற்கண்ட வீடியோவையே உண்மை என நம்பி ஷேர் செய்ததை காண முடிந்தது. உண்மை […]
Continue Reading