கிறிஸ்தவர்கள் போல நேர்மையான மக்களை பார்த்ததில்லை: மு.க.ஸ்டாலின் பெயரில் வதந்தி
“கிறிஸ்தவர்களைப் போல நேர்மையான மக்களை நான் பார்த்தது இல்லை. இந்து சாமியார்கள் அனைவரும் திருடர்கள்” என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு ட்வீட் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்வீட்டை யாரோ ஒருவர் ஸ்கிரீன்ஷாட் எடுத்துப் பகிர்ந்ததை ஸ்கிரீன் ஷாட் எடுத்தது போல பதிவு உள்ளது. அதில், மு.க.ஸ்டாலின் ட்வீட் பகுதியில், “ஒரு கிறிஸ்துவ பாதிரியார் தவறு செய்தார் என்பதற்காக அனைத்து […]
Continue Reading