பெண் பாதுகாப்பு பற்றி மோடி, அமித் ஷாவை நேரடியாக விமர்சித்துப் பேசிய பெண்- இந்த வீடியோ நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்டதா?
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நாடாளுமன்றத்திற்குள் வைத்துத் தாக்கி பேசிய பெண் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெண் ஒருவர் ஆக்ரோஷமாகப் பேசும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அவரது பேச்சு தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அதில், “தூக்கிலே தொங்க வேண்டியவனெல்லாம் இங்கே உட்கார்ந்திருக்கானுங்க. மக்களே, உங்கள் அருமை மகள்களை எல்லாம் பத்திரமா பாத்துங்கோங்க […]
Continue Reading