Fact Check: 50 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் திரிசங்கு மலரா இது?
50 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் திரிசங்கு மலர், என்று கூறி ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சமூக ஊடகங்களில் வந்ததை ஸ்கிரீன்ஷாட் எடுத்துப் பகிர்ந்துள்ளது போல உள்ளது. சங்கு போல தோற்றம் அளிக்கும் ஒன்றின் மீது, “50 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் திரிசங்குமலர் அனைவரும் பார்த்து மகிழுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தை தோட்டம் Garden விவசாயம் Farming […]
Continue Reading