“என் மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கமல்” – கௌதமி சொன்னது உண்மையா?
‘’என் மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதால்தான் நடிகர் கமலை விட்டு பிரிந்தேன்,’’ என்று நடிகை கௌதமி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: #பொம்பளபொருக்கிகமல் Twitter trend Archived link நடிகர் கமல், நடிகை கௌதமியின் மகள் சுப்புலட்சுமியுடன் இருக்கும் புகைப்படமும், நடிகை கௌதமியுடன் சுப்புலட்சுமி இருக்கும் படத்தையும் இணைத்துப் பதிவிடப்பட்டுள்ளது. அந்த படத்தில், “என் மகளை கமல் பாலியல் பலாத்காரம் செய்ய […]
Continue Reading