தமிழ்நாடு மழை வெள்ள சேதம்; உலகத் தமிழர்களிடம் நிதி கேட்டாரா மு.க.ஸ்டாலின்?
‘’தமிழ்நாடு மழை வெள்ள சேதத்திற்காக, உலகத் தமிழர்களிடம் நிதி கேட்ட மு.க.ஸ்டாலின்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். பாலிமர் நியூஸ் லோகோவுடன் உள்ள இதில், ‘’ உலகத் தமிழர்களே! உயிர்காக்க நிதி வழங்குவீர்! – முதலமைச்சர்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து […]
Continue Reading