கடற்கரையில் கஞ்சா காய வைத்துத் தூங்கிய நபர்… தமிழ்நாட்டில் நடந்ததா?

விடியல் ஆட்சியில் கடற்கரையில் கஞ்சாவை காயவைத்துத் தூங்கிய நபர் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Instagram I Archive இணைய ஊடகம் வெளியிட்டிருந்த வீடியோவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். “‘பயமே இல்லாம போச்சு’..😡 கஞ்சாவை கடற்கரையில் காய வைத்த நபர்..! அசந்து தூங்கிய போது Twist” என்று அதில் இருந்தது. நிலைத் தகவலில், “அமைச்சர் மாசு கஞ்சாவை […]

Continue Reading

தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட திறந்தவெளி கழிப்பறை என்று பரவும் வீடியோ உண்மையா?

திமுக அரசு கட்டிய திறந்தவெளி கழிப்பறை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அருகருகே அமைக்கப்பட்டிருந்த ஏராளமான திறந்த வெளி கழிப்பறைகளின் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விடியல் அரசு..விடிஞ்சாலும் போகமாட்டீங்குது 😝😂” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மை அறிவோம்: தி.மு.க அரசு அமைத்த திறந்த […]

Continue Reading

புல்டோசரில் மழை வெள்ள நீரை அள்ளிய விடியல் அரசு என்று பரவும் வீடியோ உண்மையா?

சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரை புல்டோசர் (Bulldozer) இயந்திரத்தில் அள்ளி, லாரியில் ஊற்றிய தி.மு.க அரசு என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புல்டோசரில் மழை நீரை அள்ளி, லாரியில் ஊற்றும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த அதிசயத்தை காண அமெரிக்கா.. ஜப்பான்.. ரஷ்யா.. இன்னும் பல தலைவர்கள் படையெடுத்து வருகின்றனர் …இது […]

Continue Reading