தி.மு.க ஆட்சியில் நடக்கும் ரேஷன் கடை முறைகேடு என்று பரவும் வீடியோ உண்மையா?

தி.மு.க ஆட்சியில் ரேஷன் கடையில் அரிசி விற்பனையில் முறைகேடு நடக்கிறது என்று ஒரு வீடியோவை அதிமுக-வினர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: threads.net I Archive ரேஷன் கடையில் அரிசியை எடை போடும் போது எடைக் கல்லை வைத்து ரேஷன் கடை ஊழியர் முறைகேடு செய்யும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விடியா திமுகமாடல் ரேஷன் கடை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. உண்மைப் பதிவைக் காண: […]

Continue Reading

FACT CHECK: ஜெயலலிதாவை முட்டிய குட்டி யானை ஒரே வாரத்தில் கொல்லப்பட்டதா?

ஜெயலலிதாவை முட்டியதால் குட்டி யானை ஒரே வாரத்தில் கொல்லப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை குட்டி யானை முட்டும் புகைப்படம் மற்றும் குட்டி யானை ஒன்று இறந்து கிடக்கும் புகைப்படங்கள் ஒன்றாக சேர்த்துப் பதிவிடப்பட்டுள்ளது.  நிலைத் தகவலில், “ஒரு வாயில்லா ஜீவன், அதுக்கு 5 அறிவு தான். ஏதோ […]

Continue Reading