ஆன்லைனில் விற்கப்படும் கோமியம் பற்றி அர்ஜூன் சம்பத் கருத்து தெரிவித்தாரா?
‘’ ஆன்லைனில் மனித சிறுநீரை பாட்டிலில் பிடித்து, கோமியம் என்று ஏமாற்றி, விற்கிறார்கள்,’’ என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’நண்பர்களே, ஆன்லைனில் கோமியம் வாங்கும்போது எச்சரிக்கையாக இருங்கள். பலர் தங்களுடைய சிறுநீரை பிராண்டட் பாட்டில்களில் அடைத்து, அதை கோமியம் என்று அனுப்புகிறார்கள். – அர்ஜூன் […]
Continue Reading