FactCheck: இங்கிலாந்தில் முஸ்லீம்கள் இந்து கோயிலுக்கு தீ வைத்தனரா?
இங்கிலாந்தில் இந்துக் கோவில் ஒன்று இஸ்லாமியர்களால் தீவைத்து எரிக்கப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கடை ஒன்று தீப்பிடித்து எரியும் காட்சி பகிரப்பட்டுள்ளது. கடைக்கு முன்பாக சிலர் சண்டை போட்டுக்கொள்கின்றனர். நிலைத் தகவலில், “இங்கிலாந்தின் பர்மிங்காம் கோவில் முஸ்லிம்களால் எரிக்கப்பட்டது. இந்துக்கள் தாக்கப்பட்டனர். இங்கிலாந்து காவல்துறை செயலற்றது* *இந்தியாவில் மதவெறி தொடர்ந்தால், சகிப்புத்தன்மையுள்ள இந்துக்கள் என்று […]
Continue Reading