திபெத் நாட்டில் தரையிறங்கிய மேகக்கூட்டம் என்று பகிரப்படும் வதந்தி!
‘’திபெத் நாட்டில் தரையிறங்கிய மேகக்கூட்டம் சாலையில் படர்ந்த அதிசயம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். உண்மை அறிவோம்: குறிப்பிட்ட வீடியோவை நாம் மீண்டும் ஒருமுறை பார்த்தபோது, அதில், மேகக்கூட்டம் போன்றில்லாமல், எதோ காற்று மாசு (புகைமூட்டம்) போல […]
Continue Reading