பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று கிராம சபை கூட்டத்தில் உறுதிமொழி எடுக்கப்பட்டதா?
நாகர்கோவில் அருகில் உள்ள கல்குளம் என்ற கிராம மக்கள் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வௌியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் – கிராம மக்கள். நாகர்கோயிலுள்ள கல்குளம் பகுதிய சேர்ந்த […]
Continue Reading