“வேட்டையன் படம் சரியில்லை என்ற யூடியூப் விமர்சகர்” என்று பரவும் பதிவு உண்மையா?
ரஜினிகாந்தின் வேட்டையன் படம் சரியில்லை என்று யூடியூப் விமர்சகர் ஒருவர் கடுமையாக விமர்சித்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook யூடியூப் திரை விமர்சகர் ஒருவர் சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த வேட்டையன் திரைப்படம் சரியாக இல்லை என்று கூறியது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “First half , second half rendumey mmbiruchu pola 😭😭🤣🤣 […]
Continue Reading