ரயில் பெட்டிக்கு அடியில் அமர்ந்து பயணித்தவர் என்று பரவும் தகவல் உண்மையா?

ரயில் பெட்டிக்கு அடியில் ரயில் சக்கரங்களுக்கு மேல் உள்ள கம்பியில் அமர்ந்து 250 கி.மீ தூரம் பயணித்தவர் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரயில் சக்கரங்களுக்கு மேல் இருந்து ஒருவர் இறங்கி வரும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டிக்கெட் எடுக்க பணமில்லாமல், ரயில் சக்கரங்களுக்கு நடுவே அமர்ந்து 250 கி.மீ., பயணித்த […]

Continue Reading

மத்திய பிரதேசத்தில் இரண்டு பெண்கள் உயிருடன் புதைக்கப்பட்டார்களா?

மத்திய பிரதேசத்தில் சொத்து பிரச்னை காரணமாக இரண்டு பெண்கள் உயிருடன் புதைக்கப்பட்டார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive I Facebook I Archive நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்அப் சாட்பாட் எண்ணுக்கு எஸ் தளத்தில் வெளியான பதிவு ஒன்றின் இணைப்பை அனுப்பி அது உண்மையா என்று கேட்டிருந்தார். அதை திறந்து பார்த்தோம். பெண்கள் […]

Continue Reading

ம.பி-யில் பாஜக வேட்பாளரை தாக்கிய மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

மத்திய பிரதேசத்தில் பாஜக வேட்பாளர் மற்றும் தொண்டர்களை பொது மக்கள் தாக்கினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்தவர்களை வேறு கட்சியைச் சார்ந்தவர்கள் தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மத்தியப் பிரதேசத்தில் பாஜக வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கருத்து கேட்கச் சென்றபோது மக்கள் தாக்கியுள்ளனர். எல்லா வாக்காளர்களும் நினைக்கிறார்கள். […]

Continue Reading