கர்நாடகாவில் தேர்தலுக்கு-பின் சமூக வன்முறை குறித்த போலி வீடியோ

அரசியல் சார்ந்தவை I Political

கர்நாடகாவில் தேர்தலுக்கு பின் , காங்கிரஸ் மற்றும் ஜேடி (எஸ்) கூட்டணி அரசு கட்டுபாட்டிற்கு வந்த பின் , தவறான வழிகாட்டும் ஒரு வைரல் வீடியோ காங்கிரஸ் குத்த பாதகமான கதையை உருவாக்குவதற்கு பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது.
जिस भड़वे को लगता है कि देश में 2019 में कांग्रेस आना चाहिए कांग्रेसी चमचे को ये वीडियो देख लेना चाहिए कर्नाटक में 1महीना भी नही हुआ है सरकार बने और ये हालात है वीडियो में मुस्लिम बाजार में मुस्लिमो ने हिन्दू और पुलिस को कैसे दौड़ा दौड़ा कर पिट रहा है भारत में सुरक्षित रहना है |

2019 ல் காங்கிரஸ் ஆட்சிக்கு திரும்ப வேண்டும் என நினைக்கும் கோழை இந்த வீடியோவைப் பார்க்க வேண்டும். கர்நாடகாவில் அரசு அமைத்து இன்னும் ஒரு மாதம் கூட கடக்கவில்லை மற்றும் முஸ்லிம் பசாரில் (இஸ்லாமிய மார்கெட்டில்) முஸ்லிம்கள் இந்துக்கள் மற்றும் காவல்துறையினரை அடித்துக் கொண்டிருக்கிறார்கள் . இந்தியாவில் பாதுகாப்புடன் வாழ வேண்டும்.

(“2019 ல் காங்கிரஸ் ஆட்சிக்கு திரும்ப வேண்டும் என நினைக்கும் கோழை இந்த வீடியோவைப் பார்க்க வேண்டும். கர்நாடகாவில் அரசு அமைத்து இன்ன்னும் ஒரு மாதம் கூட கடக்கவில்லை மற்றும் முஸ்லிம் பசாரில் (இஸ்லாமிய மார்கெட்டில்) முஸ்லிம்கள் இந்துக்கள் மற்றும் காவல்துறையினரை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்” மொழிபெயர்க்கப்பட்ட தகவல். முஸ்லிம் பசார் என்பது  கர்நாடகாவில் உள்ள ஒரு மார்கெட் பகுதி).

இந்த ட்வீட் (குறுந்தகவல்) ட்விட்டரில் ஜூன் 12 மதியம் போஸ்ட் செய்யப்பட்டது. ஆனால் அது வாட்சாப்பில் அதிக அடிக்கடி பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கிறது.

https://twitter.com/twitter/statuses/1006439218636156928

जिस भड़वे को लगता है कि देश में 2019 में कांग्रेस आना चाहिए
कांग्रेसी चमचे को ये वीडियो देख लेना चाहिए

कर्नाटक में 1महीना भी नही हुआ है सरकार बने और ये हालात है
वीडियो में मुस्लिम बाजार में मुस्लिमो ने हिन्दू और पुलिस को कैसे दौड़ा दौड़ा कर पिट रहा है

2019 ல் காங்கிரஸ் ஆட்சிக்கு திரும்ப வேண்டும் என நினைக்கும் கோழை இந்த வீடியோவைப் பார்க்க வேண்டும். கர்நாடகாவில் அரசு அமைத்து இன்னும் ஒரு மாதம் கூட கடக்கவில்லை மற்றும் முஸ்லிம் பசாரில் (இஸ்லாமிய மார்கெட்டில்) முஸ்லிம்கள் இந்துக்கள் மற்றும் காவல்துறையினரை ஓட ஓட விரட்டி அடிப்பதைக் காண்பிக்கும் இந்த வீடியோவைப் பார்க்க வேண்டும்

भारत में सुरक्षित रहना है

இந்தியாவில் பாதுகாப்புடன் வாழ வேண்டும்

1:03 PM – Jun 12, 2018

855 மக்கள் இதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்

இந்த வைரல் (இன்டர்னெட்டில் வேகமாக பரவி வரும்) வீடியோவை காண்பிக்கும் சுனில் கார்முங்கேவின் ட்வீட். தற்போது இது 782 மறுட்வீட்கள் மற்றும் 618 லைக்ஸ் (விருப்பக்குறி)  பெற்றிருக்கிறது.

இந்த வீடியோ ரான்சி , ஜார்கன்டில் ஜூன் 2018 ல் படம் பிடிக்கப்பட்டது. கர்நாடகாவில் , தேர்தலுக்கு பின் நடந்த எந்த நிகழ்வுடனும் எந்த சம்பந்தமும் இல்லை.

ஹிந்தி செய்திதாள்கள் ஜன்சட்டா மற்றும் தைனிக் ஜாக்ரன் அவர்களுடைய இணையதளங்கலில் இந்த நிகழ்வு குறித்த அறிக்கைகளை போஸ்ட் செய்தனர்.

இந்த செய்தி கட்டுரைகளை நீங்கள் இங்கே பார்க்கலாம்:

ஜன்சட்டா

13 ஜூன் 2018: https://www.jansatta.com/rajya/jharkhand-ranchi-clash-bjym-workers-and-shopkeepers-clash-in-ranchi/684532/

தைனிக் ஜாக்ரன்:
13 ஜூன் 2018: https://www.jagran.com/jharkhand/ranchi-beating-of-police-station-officer-18070566.html

உண்மையை சரிபார்க்கும் வெவ்வேறு இணையதளங்களும் இதனை பொய் செய்தியாக குறியிட்டது.

ஏமாற்றுச் எய்தி என எஸ் எம் ஹோக்ஸ் ஸ்லேயர் இதனை #ஃபேக்ன்யூஸ் (போலி செய்தியாக) அறிவித்தது

ஆல்ட்ன்யூசும் ஒரு அறிக்கை அளித்தது , இது நாங்கள் கண்டுபிடித்ததையும் உறுதி செய்தது

13 ஜூன் 2018 அன்று ஜன்சட்டா செய்திக்கட்டுரை

13 ஜூன் 2018 அன்று தைனிக் ஜாக்ரன் செய்திக்கட்டுரை