மத்திய அமைச்சரவையின் ஜவுளித்துறை மந்திரி ஸ்ம்ரிதி இராணி பாராளுமன்றத்தில் விசில் அடித்தார் என்ற பொய்யான செய்தி

அரசியல் சார்ந்தவை I Political

மத்திய அமைச்சரவையின் ஜவுளி தரை மந்திரி ஸ்ம்ரிதி இராணி விசிலடிப்பது போன்ற பழைய படம் ஒன்றை ட்விட்டர் பயன்படுத்தும் சிலர் பகிர்ந்துல்லார்கள் மற்றும் அது அவர் சமீபத்தில் பாராளுமன்றத்தில் செய்தது போல கூறி வருகிறார்கள்.

உண்மையில், மத்திய அமைச்சரவையின் ஜவுளி தரை மந்திரி ஸ்ம்ரிதி இராணி விசிலடிப்பது போன்ற படம், அவர் நேஷனல் இன்ஸ்டிட்யுட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜியின் வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் முக்கிய விருந்தாளியாக கலந்து கொண்டபோது எடுக்கப்பட்டதாகும்.

பட்டம் பெற மேடையில் இருந்த மாணவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் பிற மாணவர்கள் கரகோஷம் செய்த வேளையில், இராணி தனது விரல்களை வாயில் வைத்து ஒரு சத்தமான விசில் கொடுக்க கூடியிருந்த மற்றவர்களும் அதனை தொடர்ந்தார்கள் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தனது ரிபோர்ட்டில் குறிப்பிட்டது.

மேலும் பார்க்கவும்: