வ.உ.சிதம்பரம் இயக்கிய சுதேசி கப்பல்! – ஃபேஸ்புக் புகைப்படம் உண்மையா?

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் இயக்கிய சுதேசி கப்பல் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link பழைய கால பாய்மர துடுப்பு கப்பல் ஒன்றின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். வெளிநாட்டில் உள்ளது போல் உள்ளது. நிலைத் தகவலில், “அரிய புகைப்படம். வ.உ.சிஅய்யா நடத்தி வந்த சுதேசி கப்பல் இது தான். காணக்கிடைக்காத புகைப்படம். அனைவருக்கும் தெரியப்படுத்தவும்” என்று குறிப்பிட்டு இருந்தனர். Gold […]

Continue Reading

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை உயிரோடு எரித்த தமிழக பள்ளி மாணவி!

‘’காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை உயிரோடு எரித்த தமிழக பள்ளி மாணவி‘’, என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link தினம் ஒரு தகவல் என்ற ஃபேஸ்புக் ஐடி, ஆகஸ்ட் 21, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், மாலை மலர் போஸ்டர் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’எங்கே செல்கிறது தமிழகம்? கொலை நகரமாகும் […]

Continue Reading

“இளம்பெண் தவறவிட்ட சான்றிதழ்கள்”- ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

இளம் பெண் ஒருவரின் 10, 12ம் வகுப்பு, கல்லூரி சான்றிதழ்கள் ஒருவரிடம் இருப்பதாக தொலைபேசி எண்ணுடன் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பல ஆண்டுகளாகப் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link இளம் பெண் ஒருவரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அதிகம் பகிரவும்: பெயர்: R.Priya, தவறவிட்ட 10th,12th மற்றும் கல்லூரி சான்றுகள் அனைத்தும் தற்போது என்னிடம் பத்திரமாக உள்ளது. சான்று Reg no: […]

Continue Reading