எடியூரப்பாவுக்கு 75 வயதாகிவிட்டதால் முதலமைச்சர் ஆக முடியாதா?

‘’எடியூரப்பாவுக்கு 75 வயதாகிவிட்டதால் முதல்வராக பதவி ஏற்க முடியாது,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link இந்த பதிவு கடந்த ஜூலை 27ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதில், எடியூரப்பாவுக்கு, 75 வயதாகிவிட்டதால் முதலமைச்சராக முடியாது என்று கூறியுள்ளனர். உண்மை அறிவோம்:குறிப்பிட்ட நபர் இந்த பதிவை ஜூலை 27ம் தேதி வெளியிட்டுள்ளார். ஆனால், எடியூரப்பா ஜூலை 26ம் […]

Continue Reading

மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரங்கநாதனா? – குழம்பிய விகடன்!

மயிலாடுதுறை எம்.பி படத்துக்கு பதில் வில்லிவாக்கம் எம்.எல்.ஏ ரங்கநாதன் படத்தை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது விகடன். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I News Link ! Archived Link 2 தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விவரம், கல்வித் தகுதி, குற்றப் பின்னணி உள்ளிட்ட தகவலைத் திரட்டி போட்டோ ஸ்டோரியாக விகடன் டாட் காம் வெளியிட்டுள்ளது. அதில் உள்ள புகைப்படங்கள் தனித்தனியாகவும் பலரால் பகிரப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை எம்.பி பற்றிய […]

Continue Reading

சாதி மத அடிப்படையில் டெலிவரி செய்ய புதிய மசோதா: அமித் ஷா அறிமுகம் செய்கிறாரா?

‘’சாதி மத அடிப்படையில் டெலிவரி செய்ய புதிய மசோதாவை அமித் ஷா தாக்கல் செய்கிறார்,’’ என்ற தலைப்பில் வைரலாகி வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link அரசியல் நையாண்டி Political Satire என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், அமித் ஷா புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’இனி சாதி மதம் பார்த்துத்தான் வாடிக்கையாளர்கள் […]

Continue Reading

சுற்றுலா வந்த ஐந்து வயது சிறுமி எங்களிடம் உள்ளார் – ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

வேலூருக்கு சுற்றுலா வந்த ஐந்து வயது சிறுமி தங்களிடம் உள்ளார் என்று தகவல் சமூக ஊடகங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 சிறுமி அழுதபடி இருக்கும் 20 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ பகிரப்பட்டுள்ளது. மசூதியில் அந்த சிறுமி இருப்பது போல் உள்ளது, இந்தி அல்லது உருது மொழியில் பேசுவது போல உள்ளது. நிலைத் […]

Continue Reading