ஊரடங்கு காலத்தில் கிண்டி கத்திப்பாரா பாலம்: தவறான புகைப்படம்…

‘’ஊரடங்கு காலத்தில் கிண்டி கத்திப்பாரா பாலம்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படம் பார்க்க வேடிக்கையாக இருந்தாலும், ஊரடங்கு காலத்தில் வீட்டில் முடங்கியுள்ள பொதுமக்கள் சமூக ஊடகங்களையே அதிகம் நம்பியுள்ளனர். அவற்றில் பகிரப்படும் தகவல்கள் எதுவாக இருந்தாலும், அவர்களை குழப்புவதாக இருக்கக்கூடாது என்ற நோக்கில், இதனை நாம் […]

Continue Reading

பெரிய மரமாக வளர்ந்திருக்கும் துளசி– ஃபேஸ்புக் வைரல் படம் உண்மையா?

துளசி மரம் என்று சமூக ஊடகங்களில் ஒரு படம் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link துளசி விதைகள் நிறைந்த மரம் ஒன்றின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “துளசி செடி தான் பார்த்திருக்கிறோம். மரத்தை இப்போதுதான் பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை U Murugesan என்பவர் 2019 ஜூலை 2ம் தேதி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 2020 ஏப்ரல் 16ம் தேதி வரை […]

Continue Reading

அமெரிக்காவில் குர்ஆன் ஓதப்படும் வீடியோ- எப்போது எடுத்தது தெரியுமா?

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நிலையில் தற்போது அதிபர் டிரம்ப் முன்னிலையில் குர்ஆன் ஓதப்படுவது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருக்கிறார். நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் மையப்பகுதியில் கிறிஸ்தவ மத குருக்கள் போல சிலர் அமர்ந்திருக்கின்றனர். குர்ஆன் ஓதப்படுகிறது. 57 விநாடிகளுக்குப் பிறகு […]

Continue Reading