பெட்ரோல், டீசல் விலை; பத்திரிகையாளர் சந்திப்பை நிறுத்திய பாஜக தலைவர்கள்? உண்மை இதோ!

பெட்ரோல், டீசல் விலை குறித்து கேள்வி கேட்டதால் பத்திரிகையாளர் சந்திப்பை நிறுத்திவிட்டு பா.ஜ.க தலைவர்கள் வெளியேறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்து வெளியேறுவது போல உள்ள வீடியோவை பகிர்ந்துள்ளனர். நாற்காலியை விட்டு எழுந்து செல்லும்போது சிலர் பெட்ரோல் விலை தொடர்பாக கேள்வி எழுப்புகின்றனர்.  நிலைத் தகவலில், “நேற்று மகராஷ்டிரா […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் கோயிலுக்குள் நுழைந்த தலித் பெண்ணை நிர்வாணப்படுத்தினரா?

‘’உத்தரப் பிரதேசத்தில் கோயிலுக்குள் நுழைந்த தலித் பெண்ணை நிர்வாணப்படுத்திய மக்கள்,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி உண்மையா என பரிசோதிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, ஃபேஸ்புக்கில் இந்த தகவல் கடந்த சில ஆண்டுகளாகவே பரவி வரும் விவரம் கிடைத்தது.  Facebook Claim Link 1 Archived Link […]

Continue Reading

ஜேம்ஸ்பாண்ட் பட நாயகியின் படத்தை சோனியா காந்தி என்று பரப்பும் விஷமிகள்!

ஜேம்ஸ் பாண்ட் பட நாயகி ஒருவரின் புகைப்படத்தை எடுத்து ‘அன்னை என்று அழைக்கப்படும் கட்சித் தலைவியின் படம்,’ என்று கூறி சிலர் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். உண்மை அறிவோம்: Facebook Link Archived Link சோனியாகாந்தியின் முகத்தோற்றம் கொண்ட கருப்பு வெள்ளைப் படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த பெண்மணி யார் என்று தெரிகிறதா? அங்கே டான்சர் இங்கே அன்னை! எனக்கல்ல” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Murugan Madasamy என்பவர் 2020 ஜூன் […]

Continue Reading

எஸ்பிஐ விசாரிக்கும்படி மு.க.ஸ்டாலின் கேட்டதாகப் பரவும் வதந்தி!

‘’சாத்தான்குளம் விவகாரத்தில் எஸ்பிஐ விசாரிக்க வேண்டும்,’’ என்று மு.க.ஸ்டாலின் கேட்டதாகக் கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ‘’சாத்தான்குளம் விவகாரத்தில் தமிழக அரசு SBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,’’ என்று மு.க.ஸ்டாலின் கேட்டதாக, இதில் தகவல் பகிர்ந்துள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட செய்தி பார்ப்பதற்கு, எதோ ஒரு […]

Continue Reading