FACT CHECK: அஸ்ஸாம் அரசியல்வாதி வீடியோவை நீட் தேர்வில் வெற்றி பெற்றவர் என்று பரப்பும் நெட்டிசன்கள்!
ஆங்கிலத்தில் பேசத் திணறும் அரசியல்வாதியின் வீடியோவை நீட் தேர்வில் வெற்றி பெற்றவர் என்று சமூக ஊடகங்களில் பலரும் பரப்பி வருகின்றனர். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ஆங்கிலத்தில் பேசத் திணறும் இளைஞர் ஒருவரின் வீடியோவை பகிர்ந்துள்ளனர். வீடியோவிலேயே “வடக்கன்ஸ். நீட் தேர்வில் பாஸ் ஆன உடன் எடுத்த பேட்டி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நீட் தேர்வில் இவன் தேர்ச்சி!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வீடியோவில் நிஜத்தின் நிழல் என்ற […]
Continue Reading