FACT CHECK: சாலையில் தொழுகை நடத்த பிரான்ஸ் மக்கள் எதிர்ப்பா?- முழு விவரம் இதோ!
பிரான்சில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் தொழுகை நடத்த எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தின் வீடியோவை தற்போது நடந்தது போல பலரும் பகிர்ந்து வருகின்றனர். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: apnews.com I Archive வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், ஒரு பக்கம் சாலை முழுக்க இஸ்லாமியர்கள் தொழுகை செய்கின்றனர். மறுபுறம் மிகபெரிய பேனரை சுமந்தபடி ஏராளமானோர் வருகின்றனர். தொழுகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகின்றனர். நிலைத் தகவலில், “இஸ்லாம் என்னும் நன்றிகெட்ட கூட்டம். பிரான்ஸ் […]
Continue Reading