FACT CHECK: பிரதமர் மோடிக்கு நேரடியாக எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள்?- வதந்தியை நம்பாதீர்!

பிரதமர் மோடிக்கு நேரடியாக எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்ட வீடியோ போல ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் பிரதமர் மோடி சிலருடன் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது, சீக்கியர் ஒருவரும் மற்றொருவரும் இணைந்து வேளாண் சட்டங்களுக்கு எதிராக கோஷம் எழுப்புகின்றனர். அவற்றை பொருட்படுத்தாமல் பிரதமர் மோடி செல்கிறார். நிலைத் […]

Continue Reading

FACT CHECK: இந்திய தேசியக் கொடியை செருப்பால் அவமதித்த விவசாயிகள் என்று பகிரப்படும் பழைய படம்!

இந்திய தேசியக் கொடியை செருப்பால் அடித்து அவமரியாதை செய்த விவசாயிகள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive யாரோ ஒருவர் வெளியிட்ட பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிவிட்டு வருகின்றனர். சீக்கியர்கள் போராட்டத்துக்கு மத்தியில் ஒருவர் இந்திய தேசியக் கொடியை செருப்பால் அடித்து அவமரியாதை செய்யும் புகைப்படம் உள்ளது. அதற்கு மேல், “இவனுகள விவசாயினு சொன்ன […]

Continue Reading

FACT CHECK: நிபா வைரஸ் பாதித்த வாழைப் பழத்தைச் சாப்பிட்ட குடும்பம் உயிரிழப்பு என பரவும் வதந்தி!

நிபா வைரஸ் தொற்று பாதித்த வாழைப் பழத்தைச் சாப்பிட்ட குடும்பம் உயிரிழந்தது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 2018ம் ஆண்டு நிபா வைரஸ் உச்சத்திலிருந்தபோது பகிரப்பட்ட பதிவு 2020 டிசம்பர் தற்போது வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. வாழை இலை ஒன்றில் வவ்வால்கள் இருக்கும் படம், கெட்டுப்போன வாழைப் பழங்கள் படம், குடும்பம் […]

Continue Reading