FACT CHECK: குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மேடையிலேயே மரணம் எனப் பரவும் வதந்தி!

இஸ்லாத்தைப் பற்றித் தரக்குறைவாக பேசிக் கொண்டிருக்கும் போதே குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் ஆனார் என்று செய்தி வெளியாகி உள்ள நிலையில், இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மேடையில் பேசிக் கொண்டிருக்கிறார். லவ் ஜிகாத் […]

Continue Reading

FactCheck: சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக ஓபிஎஸ் தற்போது ஆதரவு தெரிவித்தாரா?

‘’சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக ஓபிஎஸ் தற்போது ஆதரவு,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், புதிய தலைமுறை பெயரில் வெளியான பிரேக்கிங் செய்தி ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’சசிகலா பொதுச் செயலாளராக வேண்டும் என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை – ஓ.பன்னீர்செல்வம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனை தற்போது 2021ம் […]

Continue Reading