FACT CHECK: பா.ஜ.க-வினர் மீதான பாலியல் வழக்குகள் வெற்றியை பாதிக்காது என்று எல்.முருகன் கூறினாரா?
பா.ஜ.க-வினர் மீதான கற்பழிப்பு வழக்குகள் எங்கள் வெற்றியை பாதிக்காது என்று தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தந்தி தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “பாஜகவினர் மீதான கற்பழிப்பு வழக்குகள் எங்கள் வெற்றியை பாதிக்காது – தமிழக பாஜக தலைவர் முருகன்” […]
Continue Reading