FACT CHECK: தி.மு.க-வினர் பிரசாரத்துக்கு ஒத்துழைக்கவில்லை; வன்னியரசு வேதனையா?- பரவும் வதந்தி!
விழுப்புரம் மாவட்ட தி.மு.க-வினர் பிரசாரத்துக்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தந்தி தொலைக்காட்சி நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “விழுப்புரம் மாவட்ட திமுகவினர் பிரச்சாரத்திற்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர். எங்கள் கட்சிக் கொடியுடன் சென்றால் ஓட்டு கிடைக்காது என்ற காரணத்தினால் ஊருக்கு […]
Continue Reading