FactCheck: ஆக்சிஜன் தேவையா? பசுவிற்கு முத்தம் கொடுங்கள்- கங்கனா ரனாவத் பெயரில் பரவும் வதந்தி!

‘’ஆக்சிஜன் தேவை எனில், பசுவிற்கு முத்தம் கொடுங்கள் – கங்கனா ரனாவத் ட்வீட்,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  இந்த பதிவை வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டிருந்தனர். இதன்பேரில், நாமும் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட இதர சமூக வலைதளங்களில் தகவல் தேடியபோது, ஏராளமானோர் […]

Continue Reading

FactCheck: ஜார்க்கண்டில் ரயில் தண்டவாளத்திற்கு வெடி வைத்த மாவோயிஸ்ட்கள்- ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் காரணமா?

‘’ஜார்க்கண்டில் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் செல்வதை தடுக்கும் வகையில் ரயில் பாதைக்கு வெடி வைத்த மாவோயிஸ்ட்கள்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:இந்த ரயில் பாதையில் மாவோயிஸ்ட்கள் வெடிகுண்டு வைத்த இடம் (Lotapahar) ஜார்க்கண்டில் Sonua – Chakradharpur இடையே உள்ளது. அது ஹவுரா – மும்பை இடையிலான ரயில் வழித் தடத்தில் […]

Continue Reading