FACT CHECK: தி.மு.க அரசு பதவி விலக வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர் நந்தினி கூறினாரா?

அடிமை திமுக அரசு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர் நந்தினி போஸ்டர் பிடித்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சமூக செயற்பாட்டாளர் நந்தினி போஸ்டர் ஒன்றைப் பிடித்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “அடிமை திமுக அரசே! சாராயம் விற்றால்தான் ஆட்சி நடக்கும் என்றால் அப்படிப்பட்ட ஆட்சி தேவையில்லை. பதவியை ராஜினாமா செய்துவிட்டு […]

Continue Reading

FACT CHECK: தி.மு.க அரசு பால் விலையை ரூ.6 உயர்த்திவிட்டு ரூ.3 குறைத்ததா?– அரசாணையை சரியாக படிக்கத் தெரியாததால் வந்த குழப்பம்

தமிழகத்தில் பால் விலையை தற்போது அவசர அவசரமாக 6 ரூபாய் உயர்த்திவிட்டு வருகிற மே 16, 2021 முதல் 3 ரூபாய் குறைக்க தி.மு.க அரசு உத்தரவிட்டுள்ளது என்று ஒரு தகவல் செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பாலிமர் வெளியிட்ட செய்தியை புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளனர். மேலும் ஒரு அரசாணையும் அதில் உள்ளது. நிலைத் தகவலில், “#கணக்கு_தெரிந்தவர்கள்_கொஞ்சம்_தெளிவா_சொல்லுங்கப்பா […]

Continue Reading

FACT CHECK: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ்க்கு பதிலடி கொடுக்கத் தொடங்கிய காவி படை; உண்மை என்ன?

மேற்கு வங்கத்தில் சூடுசொரணை வந்து களம் இறங்கிய காவி படை என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive கையில் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்று மக்களை தாக்கும் காலிகள் படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “மேற்க்கு வங்கத்தில் சூடுசொரனை வந்து களம் இறங்கிய காவி படை ⛳ இனி தொடரும்….” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை […]

Continue Reading