FACT CHECK: பாலஸ்தீனத்திற்குள் நுழைந்த துருக்கி ராணுவம் என்று பரவும் வீடியோ உண்மையா?
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக துருக்கி ராணுவம் வந்ததைத் தொடர்ந்து போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்துள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) வாசகர் ஒருவர் வீடியோ மற்றும் பதிவு ஒன்றை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார். ராணுவ அணிவகுப்பின் விடியோ அது. டாங்கிகள், ஏவுகணைகள், ஏவுகணை செலுத்தும் வாகனங்கள் அணிவகுத்துச் செல்கின்றன. மக்கள் […]
Continue Reading