FACT CHECK: ஸ்டாலின் திறந்து வைத்தது பிணக்கிடங்கா? – விஷம பதிவு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிணக் கிடங்கைத் திறந்து வைத்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive திரைப்படத்தில் இடம் பெற்ற காட்சி ஒன்றை, மு.க.ஸ்டாலின் கொரோனா சிகிச்சை கூடுதல் படுக்கை வசதியை திறந்து வைக்கும் படத்துடன் சேர்த்து பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “என்ன காலகொடுமைடா சாமி அரசில் வரலாற்றில்….. ஒரு முதல்வர் பிணக்கிடங்கை திறப்பது இதுவே […]

Continue Reading

FACT CHECK: நீட் தேர்வுக்கு பதிலாக மாநில அளவில் தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி கோரியதா?

நீட் தேர்வுக்கு பதிலாக மாநில அளவில் தேர்வு நடத்த மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளோம் என்று தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியதாக சில செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அதைப் பலரும் ஷேர் செய்து வரவே இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டி.வி நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “நீட் தேர்வுக்கு பதிலாக மாநில அளவில் தேர்வு நடத்த […]

Continue Reading

FactCheck: முதலைக் கண்ணீர் விடும் மோடி என்று கூறி செய்தி வெளியிட்டதா நியூயார்க் டைம்ஸ்?

‘’இந்திய பிரதமரின் முதலைக்கண்ணீர்,’’ என்று கூறி நியூயார்க் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link பிரபலமான நியூயார்க் டைம்ஸ் நாளிதழ், பிரதமர் மோடி கொரோனா பாதிப்பு பற்றி கண்ணீர் விட்ட நிகழ்வை கேலி செய்து, முதலைக் கண்ணீர் என்று கூறி செய்தி வெளியிட்டதாக, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளனர். இதனை பலரும் உண்மை […]

Continue Reading