FactCheck: குஜராத்தில் கட்டப்பட்ட கொரோனா மருத்துவமனையா?- நகைச்சுவை பதிவை உண்மை என நம்பியதால் குழப்பம்

‘’குஜராத்தில் கட்டப்பட்ட கொரோனா மருத்துவமனை என்று கூறி பெண்டகன் கட்டிடத்தின் புகைப்படத்தை பகிரும் சங்கிகள்,’’ என சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  இதனை வாசகர்கள் சிலர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தனர். இதன்பேரில், நாமும் ஃபேஸ்புக், ட்விட்டரில் தகவல் தேடியபோது, அங்கேயும் இதனை உண்மை என நம்பி, சிலர் ஷேர் செய்வதைக் […]

Continue Reading

FACT CHECK: மருத்துவமனை வேண்டாம், கோயில்தான் வேண்டும் என்று கோஷம் எழுப்பிய நபர் கொரோனாவுக்கு பலியா?

மருத்துவமனை வேண்டாம், ராமர் கோயில்தான் வேண்டும் என்று கோஷமிட்ட நபர் கொரோனா தொற்று ஏற்பட்டு ஆக்சிஜன் கிடைக்காமல் மரணம் அடைந்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive புகைப்படம் ஒன்றில் இந்தி மற்றும் தமிழில் டைப் செய்யப்பட்டு பதிவிடப்பட்டு இருந்தது. அதில், “இவர் தான் எங்களுக்கு மருத்துவமனை வேண்டாம் கோயில்கள் தான் வேண்டும் என்று கூவியவன் இவன் […]

Continue Reading

FACT CHECK: யாஸ் புயல் ஒடிஷாவில் கரையை கடந்த போது எடுத்த வீடியோவா இது?

ஒடிஷாவில் யாஸ் புயல் கரையைக் கடந்த போது மரம் ஒன்றை ஆறே விநாடிகளில் அடித்துச் சென்ற காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 புயலில் மரம் அடித்துச் செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஒரிசா பாலசூர் “யாஸ்” புயல் 6 நொடியில் மரத்தைக் கொண்டு […]

Continue Reading

FactCheck: பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளி விவகாரத்தை ஆதரித்து எச்.ராஜா பேசியதாக பரவும் வதந்தி…

‘’பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் நிகழ்ந்த பாலியல் முறைகேட்டை ஆதரித்துப் பேசிய எச்.ராஜா,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  புதிய தலைமுறை லோகோவுடன் பகிரப்பட்டுள்ள இந்த நியூஸ்கார்டை, நமது வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார்.  இதன்பேரில், நாம் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, நிறைய பேர் இதனை […]

Continue Reading