FactCheck: இந்தியாவில் உள்ள கொரோனா தடுப்பூசி முகாம்களில் மக்களை ஏமாற்றுகின்றனரா?
‘’கொரோனா தடுப்பூசி போடுகிறேன் என்ற பெயரில் இந்திய மக்களை ஏமாற்றுகின்றனர்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: நர்ஸ் ஒருவர், தடுப்பூசி முகாம் ஒன்றில், தடுப்பூசி போடுவது போல, பயனாளரின் உடலில் வெறும் ஊசியை மட்டும் குத்தி விட்டு, பிறகு மருந்தை செலுத்தாமல் திருப்பி எடுத்துக் கொள்வதை, மேற்கண்ட வீடியோ பதிவில் காண முடிகிறது. இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 […]
Continue Reading