FACT CHECK: மாநாடு படத்தை தடை செய்ய வேண்டும் என்று பா.ஜ.க நிர்வாகி கூறினாரா?
மாநாடு படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று பா.ஜ.க-வைச் சேர்ந்த வேலூர் இப்ராஹிம் என்பவர் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive இணைய ஊடகம் ஒன்றின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மாநாடு திரைப்படத்தை தடை செய்ய வேண்டும். – வேலூர் இப்ராஹிம் (பாஜக). தற்கொலை எங்கள் மார்க்கத்திற்கு எதிரானது. இஸ்லாமிய இளைஞர் மீண்டும் மீண்டும் […]
Continue Reading