அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாக பாஜக ஆதரவாளர்கள் பரப்பும் போலியான செய்தி…

‘’கோழிகள் அதிக புழுக்களை தின்றதால் சத்துணவு முட்டையில் புழுக்கள் வந்திருக்கலாம்,’’ என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாக, ஒரு செய்தியை பாஜக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதன் நம்பகத்தன்மை பற்றி பார்க்கலாம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் வழியே அனுப்பி, உண்மையா என கேட்டிருந்தார். உண்மை அறிவோம்:குறிப்பிட்ட நியூஸ் கார்டில், ஜூனியர் விகடன் என்பதற்குப் […]

Continue Reading

வறட்டியால் கொரோனாவை விரட்டுவோம் என்று யோகி ஆதித்யநாத் கூறியதாகப் பரவும் வதந்தி!

வறட்டியால் கொரோனாவை விரட்டுவோம் என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive யோகி ஆதித்யநாத் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “வரட்டியால் கொரோனாவை விரட்டுவோம். பசுஞ்சாணத்தால் செய்யப்பட்ட வரட்டியை எரிப்பதால் கொரோனா வைரஸ் அழிகிறது – உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்” என்று […]

Continue Reading

பொங்கல் கொண்டாடுபவர்கள் இந்துக்களே அல்ல என அண்ணாமலை கூறினாரா?

பொங்கல் கொண்டாடுபவர்கள் இந்துக்களே அல்ல என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஊடகம் ஒன்றின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அந்த நியூஸ் கார்டில், “பொங்கல் கொண்டாடுபவர்கள் இந்துக்களே அல்ல. அதே தினத்தில் இந்துக்களின் விழாவான மகர சங்கராந்தியைக் கொண்டாடுபவர்கள்தான் உண்மையான இந்துக்கள் – தமிழக பாஜக தலைவர் கு. அண்ணாமலை” […]

Continue Reading