விவசாய, கல்விக் கடன் தள்ளுபடி போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவது சாத்தியமில்லை என்று ஸ்டாலின் கூறினாரா?

கல்விக் கடன், விவசாயக் கடன் தள்ளுபடி வாக்குறுதியைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கூறினோம். அதைத் தள்ளுபடி செய்வது சாத்தியமில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கல்விக் கடன், விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்வதாக தேர்தலில் வெற்றி பெறுவதற்காக […]

Continue Reading

அண்ணாமலையை கைது செய்தால் தீக்குளிப்பேன் என்று அர்ஜூன் சம்பத் கூறவில்லை!

‘’அண்ணாமலையை கைது செய்தால் தீக்குளிப்பேன்,’’ என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக, ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவி வரும் சூழலில், அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: சாணக்யா லோகோவுடன் பகிரப்பட்டுள்ள மேற்கண்ட நியூஸ் கார்டில், ‘’அண்ணாமலை ஜீயை கைது செய்தால் தீக்குளிப்பேன், அரசியல் செய்வதுதான் அரசியல் கட்சியின் வேலை. நாங்கள் மாணவியின் போலி வீடியோவை வைத்து அரசியல் செய்தோம். இதற்காக அண்ணாமலையை கைது செய்யக் கூடாது. – இந்து மக்கள் கட்சி தலைவர் […]

Continue Reading