அஇஅதிமுக தோல்வி அடையும் என்று எச்.ராஜா கூறினாரா?
‘’அஇஅதிமுக தோல்வி அடையும் என்று எச்.ராஜா சவால்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் இரண்டு விதமான நியூஸ் கார்டுகளைக் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இதேபோல, மற்றொரு நியூஸ் கார்டும் பகிரப்படுகிறது. அதனையும் கீழே இணைத்துள்ளோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், அஇஅதிமுக […]
Continue Reading