உத்தரப் பிரதேசத்தில் ஓட்டுப் போடாமல் இருப்பதற்காக வாக்காளர்களுக்கு ரூ.500 கொடுத்ததா பாஜக?

‘’உத்தரப் பிரதேசத்தில் ஓட்டுப் போடாமல் இருப்பதற்காக வாக்காளர்களுக்கு ரூ.500 கொடுத்த பாஜக.,வினர்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ பதிவு ஒன்றை கண்டோம். இதுபற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link இந்த பதிவின் கமெண்ட் பிரிவில் இதே வீடியோவில் உள்ள பெண் பேசும் மற்றொரு வீடியோவையும் இணைத்துள்ளனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட வீடியோக்களில் News18 ஊடகத்தின் லோகோ இடம்பெற்றுள்ளதால், இதுபற்றி நாம் ஆய்வு செய்தோம். அப்போது, இதுபற்றி ஏற்கனவே […]

Continue Reading

விளாடிமிர் புடினின் தாயார் பற்றி பகிரப்படும் கதை- உண்மை என்ன?

‘’விளாடிமிர் புடின் தாயார் இரண்டாம் உலகப் போரில் குண்டு வீச்சில் உயிரிழந்துவிட்டதாக நினைத்து அடக்கம் செய்யப்பட்ட கதை,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் ஒரு கதை பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இரண்டாம் உலகப் போரின்போது, விளாடிமிர் புடினின் தந்தை சோவியத் ரஷ்ய கடற்படையில் இடம்பெற்றிருந்ததால், போர் முனைக்குச் சென்றுவிட்டார். மேலும், அவரது தாயார் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதியில் தொழிற்சாலை ஒன்றில் […]

Continue Reading

ரஷ்யா – உக்ரைன் போர் காட்சிகள் என்று பகிரப்படும் பழைய வீடியோ பதிவுகள்!

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தும் வீடியோ என்று அமெரிக்கக் கொடியுடன் கூடிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பல வீடியோக்களை இணைத்து வீடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் காட்சிகள். போர் தற்போது உக்கிரமடைந்துள்ளது ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்தியது உக்ரைன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவை […]

Continue Reading