டீ ரூ.1, பிரியாணி ரூ.8… நாடாளுமன்றத்தில் உணவு விலை என்று பரவும் பழைய தகவல்!
நாடாளுமன்றத்தில் தேநீர் ரூ.1க்கும், பிரியாணி ரூ.8க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நாடாளுமன்றம் புகைப்படத்துடன் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “இந்தியாவில் மிகக் குறைந்த விலையில் உணவு எங்கே கிடைக்கும் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா…? தேநீர். 1.00 .ரூ, சூப். 5.50. கொட்டை கறி. 1.50, மதிய உணவு. 2. 00, […]
Continue Reading