ஞானவாபி மசூதியில் உள்ள சர்ச்சைக்குரிய நீரூற்றின் புகைப்படமா இது?

சாதாரண ஒரு நீரூற்றைச் சிவலிங்கம் என்று வாதாடுகின்றனர் என்று ஒரு படத்தைச் சிலர் பகிர்ந்து வருகின்றனர். வாரணாசி ஞானவாபி மசூதி நீரூற்று போன்று போன்று பகிரப்படும் இந்த படம் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமியர்கள் தொழுகைக்குத் தயாராக தங்களை சுத்தம் செய்துகொள்ளும் படம் பகிரப்பட்டுள்ளது. நீரூற்று மட்டும் சிவப்பு நிறத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. அதனுடன், “சாதாரண ஒரு நீரூற்று .. இதை சிவலிங்கம் என்று கூறி […]

Continue Reading

ஞானவாபி மசூதி குளத்தில் கண்டெடுக்கப்பட்ட சிவ லிங்கம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

வாரணாசி ஞானவாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மிக உயரமான சிவலிங்கம் ஒன்றின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “400 ஆண்டுகளுக்குப் பிறகு கிணற்றிலிருந்து வெளியே வந்தார் காசி விஸ்வநாதர். முகலாயர் ஆட்சியில் கிணற்றுக்குள் போன காசி விஸ்வநாதர் காசியில் ஞானவாபி மசூதியில்  கோர்ட் உத்தரவுப்படி ஆய்வு முடிந்து. அங்குள்ள பெரிய […]

Continue Reading