அண்ணாமலைதான் அடுத்த தலைவர் என்று அதிமுக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டதா?

‘’அண்ணாமலைதான் அடுத்த தலைவர் என்று அதிமுக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டதால் அடிதடி,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Linkஉண்மை அறிவோம்:அதிமுக.,வின் புதிய தலைமை யார் என்பது தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகியோரிடையே மோதல் வெடித்துள்ளது. இதையொட்டி நாள்தோறும் தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பு காட்சிகள் அரங்கேறி வரும் சூழலில், அதிமுக பொதுக்குழுவில், அண்ணாமலைதான் அடுத்த தலைவர் […]

Continue Reading

தாமரை சின்னத்தில் கூட போட்டியிட தயார் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

‘’தாமரை சின்னத்தில் கூட போட்டியிட தயார்,’’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாகக் குறிப்பிட்டு ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (+91 9049044263, +91 9049053770) அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் பலர் இதனை உண்மை போல பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:அஇஅதிமுக.,வின் […]

Continue Reading

ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் கட்சியில் இருந்து நீக்குகிறேன் என்று சசிகலா அறிவித்தாரா?

அதிமுக-வில் இருந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை நீக்குவதாக, சசிகலா அறிவித்தார் என்று கூறி ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வி.கே.சசிகலா புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை வெளியிட்டது போன் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “EPS,OPS இருவரும் அஇஅதிமுக தலைமைக்கழக அலுவலகத்தில் வன்முறையைத் தூண்டியுள்ளனர். எனவே அவர்கள் இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து […]

Continue Reading