தேசியக் கொடி விற்பனையிலும் கொள்ளையடிக்கும் மோடி என புதிய தலைமுறை நியூஸ் கார்டு வெளியிட்டதா?
தேசியக் கொடி விற்பனையிலும் மோடி கொள்ளையடிக்கிறார் என தென்னிந்திய நெசவாளர்கள் சங்கம் கூறியதாக புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “தேசியக்கொடி விற்பனையிலும் கொள்ளையடிக்கும் மோடி! பாலியெஸ்டர் துணி உற்பத்தி செய்யும் அம்பானி நிறுவனத்தின் இலாபத்துக்காக இந்திய தேசியக்கொடிகள் கதர் துணியால் […]
Continue Reading